verse 3897 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 12 of 79
கம்பராமாயணம் 3897 · நட்புக் கோட் படலம்
உக்க அந்தமும் உடல் பகை துறந்து உயர் பதம்புக்க அந்தமும் , நமக்கு உரை செயும் புரையவோ -திக்க அந்தர நெடுந் திரள் கரம் சினவு தோள் ,அக் கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரிபோல் .