Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 13 of 79
'முனைவரும் பிறரும் மேல் , முடிவு அரும் பகல் எலாம் ,இனையர் வந்துறுவர் என்று : இயல்தவம் புரிகுவார் ,வினை எனும் சிறை துறந்து உயர்பதம் விரவினார்எனையர் என்று உரை செய்கேன் ? - இரவிதன் சிறுவனே !