verse 3899 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 14 of 79
கம்பராமாயணம் 3899 · நட்புக் கோட் படலம்
'மாயையால் மதி இலா நிருதர்கோன் , மனைவியைத்தீய கான் நெறியின் உய்த்தனன் ; அவள் தேடுவார் .நீ ஐயா , தவம் இழைத்து உடைமை யால் நெடுமனம் ,தூயையா உடைமையால் , உறவினைத் துணிகுவார் .