verse 3927 · Kamba Ramayanam · Kambar

Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 42 of 79

கம்பராமாயணம் 3927 · நட்புக் கோட் படலம்

மேருவே முதல் கிரிகள் வேரொடும்பேருமே , அவன் பேருமேல் ; நெடும்காரும் வானமும் , கதிரும் , நாகமும் ,தூருமே , அவன் பெரிய தோள்களால் .
Share