verse 3952 · Kamba Ramayanam · Kambar
Kishkindha Kandam · Natpu Kot Padalam · Verse 67 of 79
கம்பராமாயணம் 3952 · நட்புக் கோட் படலம்
'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்அரு மருந்தையும் அவன் விரும்பினான் ;இருமையும் துறந்து , இவன் இருந்தனன் ;கருமம் இங்கு இது ; எம் கடவுள் ! ' என்றனன் .