verse 5199 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 20 of 159

கம்பராமாயணம் 5199 · காட்சிப் படலம்

'மெய்த் திருப்பதம் மேவு 'என்ற போதினும்'இத்திரு துறந்து ஏகு 'என்ற போதினும்சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரைஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.
Share