verse 5294 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 115 of 159

பிராட்டியின் மறுமாற்றம்

கம்பராமாயணம் 5294 · காட்சிப் படலம்

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம்தீந்தன செவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரிபாய்ந்தன கண்கள்; ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும்; பெண்மைக்குஏய்ந்தன வல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள்.
Share