Sundara Kandam · Kaatchi Padalam · Verse 121 of 159
பெற்று உடை வாளும், நாளும், பிறந்து உடை உரனும், பின்னும்மற்று உடை எவையும் தந்த மலரவன் முதலோர் வார்த்தை,வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்இற்று உடைந்து இறுதல் மெய்யே! விளக்கின் முன் இருள் உண்டாமோ?