verse 5334 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kaatchi Padalam · Verse 155 of 159
கம்பராமாயணம் 5334 · காட்சிப் படலம்
'மண்ணில் தீய மானுயர்த் தத்தம் வழியோடும்,பெண்ணில் தீயோய்! நின்முதல் மாயும் பிணிசெய்தாய்!புண்ணில் கோல் இட்டால் அன சொல்லிப் பொதுநோக்காதுஎண்ணில், காணாய் மெய்ம்மையை! ' என்றார் சிலர் எல்லாம்.