verse 8497 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 65 of 102

கம்பராமாயணம் 8497 · படைத் தலைவர் வதைப் படலம்

சிலவர் தம் பெருங் கணவர்தம் செருத்தொழில் சினத்தால்பலரும், வாய் மடித்து உயிர்துறந் தார்களைப் பார்த்தார்,‘அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைத்துளது, அயலாள்கலவியின் குறி காண்டும் என்று ஆம்‘ எனக் கனன்றார்.
Share