verse 8512 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Padaith Thalaivar Vadhai Padalam · Verse 80 of 102
கம்பராமாயணம் 8512 · படைத் தலைவர் வதைப் படலம்
கல் ஒன்று கடாவிய காலை அவன்வில் ஒன்று இரு கூறு விளைத்திடலும்செல் ஒன்றிய வாள் ஒடு தேரினன் ஆய்‘நில்! ‘என்று இடை சென்று நெருக்கினனால்.