Verse 2424 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Kolaaru Thiruppadhigam · Verse 7 of 11
கோளாறு திருப்பதிகம் · 2.85.7
செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக விடையேறு செல்வ னடைவார்ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியாஅப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.