Verse 2431 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunaaraiyoor · Verse 3 of 11
திருநாரையூர் · 2.86.3
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப்பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ண மகலும்போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணருந்தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.