Verse 2876 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvaavadudhurai · Verse 8 of 11
திருவாவடுதுறை · 3.4.8
பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.