Verse 2878 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvaavadudhurai · Verse 10 of 11
திருவாவடுதுறை · 3.4.10
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால்அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட்கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.