Verse 2877 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruvaavadudhurai · Verse 9 of 11
திருவாவடுதுறை · 3.4.9
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால்உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும்அளப்பரி தாயவனே இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.