Verse 2875 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruvaavadudhurai · Verse 7 of 11

திருவாவடுதுறை · 3.4.7

வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.
Share