Verse 3074 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppanjjaakkarappadhigam · Verse 8 of 11
திருப்பஞ்சாக்கரப்பதிகம் · 3.22.8
வண்டம ரோதி மடந்தை பேணினபண்டையி ராவணன் பாடி யுய்ந்தனதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.