Verse 4467 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 2 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.2
கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடிவம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கிஅம்புகொப் பளிக்க எய்தார் அதிகைவீ ரட்ட னாரே.