Verse 4472 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 7 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.7
சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசிநூலுங்கொப் பளித்த மார்பில் நுண்பொறி யரவஞ் சேர்த்திமாலுங்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடுங் கொன்றைஆலங்கொப் பளித்த கண்டத் ததிகைவீ ரட்ட னாறே.