Verse 4474 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 9 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.9
பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்தவிரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்துஇரவுகொப் பளித்த கண்டர் ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்அரவுகொப் பளித்த கையர் அதிகைவீ ரட்ட னாரே.