Verse 4469 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 4 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.4
கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்கஇறையுங்கொப் பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்மறையுங்கொப் பளித்த நாவர் வண்டுண்டு பாடுங் கொன்றைஅறையுங்கொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.