Verse 4468 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 3 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.3

விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச்சடையுங்கொப் பளித்த திங்கட் சாந்தவெண் ணீறு பூசிஉடையுங்கொப் பளித்த நாகம் உள்குவார் உள்ளத் தென்றும்அடையுங்கொப் பளித்த சீரார் அதிகைவீ ரட்ட னாறே.
Share