Verse 4470 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 5 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.5
நீறுகொப் பளித்த மார்பர் நிழல்திகழ் மழுவொன் றேந்திக்கூறுகொப் பளித்த கோதை கோல்வளை மாதோர் பாகம்ஏறுகொப் பளித்த பாதம் இமையவர் பரவி யேத்தஆறுகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.