Verse 4475 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 10 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.24.10

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாகவண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.
Share