Verse 4480 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 5 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.5

பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார்துத்திஐந் தலைய நாகஞ் சூழ்சடை முடிமேல் வைத்துஉத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்றுஅத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.
Share