Verse 4482 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 7 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.7
நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்த மாகப்பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தைசோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீற தாடிஆதியும் ஈறு மானார் அதிகைவீ ரட்ட னாரே.