Verse 4483 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 8 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.8

எல்லியும் பகலு மெல்லாந் துஞ்சுவேற் கொருவர் வந்துபுல்லிய மனத்துக் கோயில் புக்கனர் காம னென்னும்வில்லிஐங் கணையி னானை வெந்துக நோக்கி யிட்டார்அல்லியம் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே.
Share