Verse 4485 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 10 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.10
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்கிடக்கையால் இடர்க ளோங்கக் கிளர்மணி முடிகள் சாயமுடக்கினார் திருவி ரலான் முருகமர் கோதை பாகத்தடக்கினார் என்னை யாளும் அதிகைவீ ரட்ட னாரே.