Verse 4484 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 9 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.9

ஒன்றவே யுணர்தி ராகில் ஓங்காரத் தொருவ னாகும்வென்றஐம் புலன்கள் தம்மை விலக்குதற் குரியீ ரெல்லாம்நன்றவன் நார ணனும் நான்முகன் நாடிக் காண்குற்றன்றவர்க் கரியர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
Share