Verse 4481 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 6 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.6
வரிமுரி பாடி யென்றும் வல்லவா றடைந்து நெஞ்சேகரியுரி மூட வல்ல கடவுளைக் காலத் தாலேசுரிபுரி விரிகு ழலாள் துடியிடைப் பரவை யல்குல்அரிவையோர் பாகர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.