Verse 4478 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 3 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.25.3

ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள் உள்ளத் துள்ளேதேனைய மலர்கள் கொண்டு சிந்தையுட் சிந்திக் கின்றஏனைய பலவு மாகி இமையவர் ஏத்த நின்றுஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.
Share