Verse 4488 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 3 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.3

நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன்ஓதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான்ஆதியே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
Share