Verse 4491 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 6 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.6

உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றிமறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம்பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்ட னாரே.
Share