Verse 4495 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 10 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.10
திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும்இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணையடி காண மாட்டாஒருவனே எம்பி ரானே உன்திருப் பாதங் கண்பான்அருவனே அருள வேண்டும் அதிகைவீ ரட்ட னாரே.