Verse 4500 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 5 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.5
நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்ததெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார்வரிவரால் உகளுந் தெண்ணீணர்க் கழனிசூழ் பழன வேலிஅரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீ ரட்ட னாரே.