Verse 4503 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 8 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.8
காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார்ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்க லாகார்நாணிலார் ஐவ ரோடும் இட்டெனை விரவி வைத்தார்ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகைவீ ரட்ட னாரே.