Verse 4506 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 1 of 6
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.28.1
முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்கண்கண இருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்பின்பக லுணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம்அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.