Verse 4502 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 7 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.7

நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர்கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்குங்கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால்ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.
Share