Verse 4498 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 3 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.3
கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மைநம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார்வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்தஅம்பினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.