Verse 4493 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 8 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.8

மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்திஒன்றினால் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன்கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கேஅன்றினான் அலமந் திட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.
Share