Verse 4492 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 7 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.7

கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம்ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதி றந்துவிழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னாரே.
Share