Verse 4490 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 5 of 10
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.26.5
அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆத னேனைஅஞ்சினால் உய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.