Verse 4501 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 6 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.6

புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய் பலாசங் கொம்பின்சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனைஅள்ளலைக் கடப்பித் தாளும் அதிகைவீ ரட்ட னாரே.
Share