Verse 4507 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 2 of 6

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.28.2

கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சிநிறைப்பெருங் கடலைக் கண்டேன் நீள்வரை யுச்சி கண்டேன்பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா இவைய னைத்தும்அறுப்பதோர் உபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னாரே.
Share