Verse 4512 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 1 of 10
திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.1
ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகிவானினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர்நானெனிற் றானே யென்னு ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்தேனும்இன் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.