Verse 4508 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 3 of 6
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.28.3
நாதனா ரென்ன நாளும் நடுங்கின ராகித் தங்கள்ஏதங்கள் அறிய மாட்டார் இணையடி தொழுதோம் என்பார்ஆதனா னவனென் றெள்கி அதிகைவீ ரட்ட னேநின்பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.