Verse 4509 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 4 of 6
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.28.4
சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப்படலைசேர் அலங்கல் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்மடலைநீர் கிழிய வோடி அதனிடை மணிகள் சிந்துங்கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.