Verse 4510 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 5 of 6
திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.28.5
மந்திர முள்ள தாக மறிகட லெழுநெய் யாகஇந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்சிந்திர மாக நோக்கித் தெருட்டுவார் தெருட்ட வந்துகந்திரம் முரலுஞ் சோலைக் கானலங் கெடிலத் தாரே.