Verse 4515 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchembonpalli Thirunerisai · Verse 4 of 10

திருச்செம்பொன்பள்ளி – திருநேரிசை · 4.29.4

தந்தையுந் தாயு மாகித் தானவன் ஞான மூர்த்திமுந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லிஎந்தைநீ சரண மென்றங் கிமையவர் பரவி யேத்தச்சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன் பள்ளி யாரே.
Share